Wednesday, February 23, 2011

இந்திய தமிழச்சியின் கண்ணீர் வாக்குமூலம் - புதியமாதவி


அம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.

No comments: