
மத்திய கிழக்கில் சரித்திரம் காணா மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. இதனை புரட்சி என ஒரு சாராரும், பொறுத்தது போதுமென மக்கள் பொங்கி எழுந்துள்ளார்கள் என இன்னொருசாராரும் கூறி வருகின்றனர். எகிப்தின் தலைநகரான கைரோவில் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தூள்கிளப்புகின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment