இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரகசிய உளவாளிகளால் ஈரானின் அணுத்திட்டங்களை அழிக்கவென உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஸ்டக்ஸ்நெட் வார்ம் (Stuxnet Worm) என்ற வைரஸ் கடந்த வருடம் ஈரானின் முன்னிலை அணு நிலையமான புஷேஹ்ர் இன் கணினிகளை தாக்கியதாக செய்திகள் வந்திருந்தன.
No comments:
Post a Comment