Thursday, March 24, 2011

திமுகவின் 'கதாநாயகி'யைக் குறிவைத்த அதிமுக தேர்தல் அறிக்கை - இன்று திருச்சியில் ஜெயலலிதா!


திமுகவின் தேர்தல் அறிக்கையைக் குறிவைத்து வெளிவந்திருக்கிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. மாணவர்களுக்கு லேப்டாப், கேபின் டிவிக்கள் அரசுடமை, மீனவர்கள் நலத்திட்டம், கச்சத்தீவு மீட்பு, இலங்கை அகதிகள் நலன், காவல்துறை மீளமைப்பு,


தொடர்ந்து வாசிக்க

1 comment:

ராஜேஷ், திருச்சி said...

அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அதிகப்படியான இலவசங்களிலே திரிகிறது.. கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர்கள் இப்போ என்ன பதிவு போடறங்கனு பார்க்கலாம் .. அம்மா சுதியே இல்லாது தேமே என்று அறிக்கை வெளியிட்டதே வித்தியாசமாய் இருந்தது.. ! கலைஞ்சர் வெளியிட்ட போது அவரை சுற்றி கட்சி முக்கியஸ்தர்கள்.. கூட்டணி கட்சியினர்.. அம்மா ஒரே ஆளாக ஒக்கார்ந்து அறிக்கை, யாரையும் அருகில் அண்ட விடாமல் .. இன்னும் தான் என்ற ஆணவம் போகவில்லை போலும்..