Tuesday, March 15, 2011

சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்யும் தலித்துக்கள்!



வரும் தமிழகச் சட்டசபைத் தேர்தலை முதல் முறையாக, 300 தலித் குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமம் பகிஷ்கரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உமாமகேஸ்வரபுரம் ஊராட்சியை சேர்ந்த 300 தலித் குடும்பங்களை சேர்ந்த 750க்கும் மேற்பட்டோர்

தொடர்ந்து வாசிக்க

No comments: