சிறிலங்காவின் ஹபரணைக் காட்டுப்பகுதியில், நேற்று நள்ளிரவுக்குச் சமீபமாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் சிலர், கண்ணிவெடித் தாக்குதல் அல்லது கெரில்லாத் தாக்குதல் ஒன்றின் மூலம் கொல்லப்பட்டதாக ஒரு செய்தித் தகவல் மின்னஞ்சல் வழியாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்த வாசிக்க
No comments:
Post a Comment