நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை - தில்ஷான், சங்ககார அரைச்சதம்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment