Monday, March 28, 2011

யாருக்கு என்ன விலை? என்ன வலை? - திமுகத் தலைமைக்கு கைவந்த கலை!



தமிழக சட்டசபைத் தேர்தற்களத்தில் பல காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றில் சில திட்டமிட்ட சூழ்ச்சிகள் என்றும் சொல்கின்றார்கள். மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும், தமிழகத்தை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றும் எனக் கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்து வாசிக்க

No comments: