ராணாவில் ரஜனியோடு மோதப்போவது நீலாம்பரியா அல்லது ரேகாவா..?
சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் ராணாவின் முக்கிய நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள் களத்தில் அணிவகுத்து நிற்கின்றன இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை! பழி வங்கும் நாள் வரும். நாள் ஏப்ரல் 13
1 comment:
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13
Post a Comment