Wednesday, March 9, 2011

தேர்தலில் திமுகவின் ஆட்சியைத் போதை தரும் 'கள்' தள்ளாட வைக்கும்? - த.க.இயக்கம்



தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவின் வெற்றிக்குப் பெரும் சவாலாக இருக்கக் கூடியதாகப் பலராலும் கூறப்படும் விடயம் ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல். ஆனால் போதை தரும் 'கள்' சவாலாகும் என்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க

1 comment:

ஞாஞளஙலாழன் said...

//ஆட்சியைத் போதை தரும் 'கள்' தள்ளாட //வைக்கும்?

அருமையான பதிவு. தலைப்பைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன் (ஆட்சியைப்).