இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரமடைந்த சில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கியது. ராணுவ நடவடிக்கைகாக ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்திய தூதராக இருந்த வி.கே. கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டு விசாரிக்கபடவேயில்லை.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment