விருதுகள் எப்போதாவது சாப்பிடும் சாக்லேட் போன்றவை - இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி!
தமிழ்சினிமா; இன்று தரமான இயக்குனர்களின் களமாகி வருகிறது. தேசியவிருது என்ற ஒன்றை கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத நிலையில் இருந்த தமிழ்சினிமாவில் இன்று பாலா தொடங்கி வைத்த பாதையில் வெற்றிமாறனும் சாதித்து விட்டு நிற்கிறார்.
No comments:
Post a Comment