இந்திய ரயில் விபத்துக்கள் - மக்கள் தலையெழுத்தா..? நிர்வாக அலட்சியமா..?
கல்கா மெயில் விபத்துக்குள்ளான இடத்தில் ரயில்பெட்டிகளும், உயிரிழந்த பயணிகளின் உடல்களும் சிதறிக்கிடக்கின்றன. 13 வயது சிறுமி சஹானா தனது 10வயது சகோதரன் ஷெஜாதை இரவு முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறாள்.
No comments:
Post a Comment