யூடியூப் பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு மாதமும் ஒரு இந்திய பிளாக்பஸ்டர் திரைப்படம் இலவசமாக..
தற்போது இந்திய சினிமா யூடியூப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
அண்மையில் பிரபலமான நிறுவனங்களின் அனுசரணையுடன் புதிதாக உருவாகியுள்ள யூடியூப் சேனலில் ஒவ்வொரு மாதமும் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை பார்வையிடும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment