Friday, August 5, 2011

தமிழ்சினிமாவுக்கும் சுதந்திரதினம்? - ஆட்சி மாறியதால் ஆகஸ்ட்டில் 13 படம் ரிலீஸ்!?

தமிழ்சினிமாவுக்கும் சுதந்திரதினம்? - ஆட்சி மாறியதால் ஆகஸ்ட்டில் 13 படம் ரிலீஸ்!? - read more..

1 comment:

தாமிரபரணி said...

*/ தமிழ்சினிமாவுக்கு சுதந்திரதினம்? */
ஒ அப்படியா,
இந்தியாவின் துரோகங்கள் சில
இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க போர்கருவிகள், தளவாடங்கள் கொடுத்த துரோகம்,
தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவித்தபோது வேடிக்கை பார்த்த துரோகம்
அதுபோது என்று இலங்கை இராணுவ படைக்கு தமிழகத்தில் பயிற்சி கொடுத்த துரோகம்,
தமிழக மக்கள் மேல் இந்தி மொழியை திணித்து எதிர்த்த நூற்றுகணக்கான மக்களை கொன்று குவித்த துரோகம்,
இன்றுவரை தமிழனுக்கு தண்ணிர் தரமால் வஞ்சிக்கும் இந்திய ஒற்றுமை துரோகம்,
கர்நாடகாவில் தமிழர்கள் மேல் வன்முறை நடந்தபோது அதை கண்டுகொள்ளமல் இருந்த துரோகம்.


இனி தமிழ் படத்தில் இந்தியா தமிழனுக்கு செய்த துரோகங்களை படகாட்சியில் அமைக்க முடியுமா,
அப்பபடியே அமைத்தாலும் இந்திய தணிக்கைதான் வெளியிட அனுமதிப்பார்களா?

இவ்வளவு ஏன் தமிழ்படத்தின் தணிக்கை சான்றிதள் கூட தமிழில் அனுமதிப்பதில்லை.

என்ன மானங்கெட்ட விடுதலைடா