படப்பிடிப்பு தளத்துக்குப் போன பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள்,
எக்ஸ்ட்ரா செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும் அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்! ஹாலிவுட்டில் இதுதான் நடைமுறை. அந்த முறையை இங்கே ஐம்பதுகளிலேயே நமது திரையுலக முன்னோடிகள் பயன்படுத்தினாலும், காலப்போக்கில் இந்த முறை அருகிவிட்டது. இப்போது கமல்ஹாஸன் மீண்டும் தனது படங்களுக்கு
No comments:
Post a Comment