Friday, November 25, 2011

இனிய உறவுகளுக்கு வணக்கம்!

இனிய உறவுகளுக்கு வணக்கம்!
4தமிழ்மீடியாவின் பல்வேறு நாடுகளிலும் உள்ள வாசகர்கள் ஒரே அளவிலான  வேகத்தில்,   தளத்தினைக் காண ஏதுவாக,
எமது சேவை வழங்கிகளை பன்முகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பான முதற்கட்டப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் இந்த வார இறுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கொள்ளளப்படும் தொழில் நுட்பப் பணிகள் காரணமாக  இக்காலப் பகுதியில் ஏற்படக் கூடிய சில சேவைத் தடங்கல்கள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஐரோப்பிய நேரம் இன்று மாலை 6.00 மணிமுதல் சனிக்கிழமை காலை வரையும், ஆசிய ஆஸ்திரேலிய நாடுகளில் இந்திய நேரம் இன்று இரவு 10.00 மணிமுதல் ஞாயிறு அதிகாலை வரை ஏற்படலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில்,  4தமிழ்மீடியாவின் செய்திச் சேவையில் தடங்கல் காணப்பட்டால், வாசகர்கள், www.4tamilmedia.net  எனும் இணைய முகவரியில் எமது செய்திகளைக் காண முடியும் என்பதை அறியத் தருகின்றோம். இதனால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.
என்றும் இனிய நட்புடனும், நன்றிகளுடனும்
4தமிழ்மீடியா குழுமம்

No comments: