Thursday, November 10, 2011

உலகில் ஒருநாள் ஆவணத் திரைப்படத்திற்கு நீங்களும் பங்களிக்கலாம்.


One Day on Earth என்ற நிறுவனம் 11.11.11 இன்றைய நாளில் நடக்கும் உலகில் உங்களைக்
கவர்ந்த ஏதாவது ஒரு விடயத்தை படம்பிடித்து அனுப்பி வைக்கலாம். அவை பின்னர் உலகின் ஒரு நாள் என்ற தலைப்பில் உருவாகும் டாக்குமென்டரி படத்திற்கு தெரிவு செய்யப்படும்.
இது தொடர்பான ட்ரெயிலர் வீடியோ

more news here உலகில் ஒருநாள் ஆவணத் திரைப்படத்திற்கு நீங்களும் பங்களிக்கலாம்.

No comments: