Thursday, December 8, 2011

ஒரு நாள் போட்டிகளில் சேவாக் சாதனை - இந்தியா 418/5


வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் சேவாக் 219 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிரடி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் சேவாக் சாதனை - இந்தியா 418/5

No comments: