இனிய உறவுகளுக்கு வணக்கம்!
நான்கு மில்லியன் பேர்களது நம்பிக்கைக்கு உரியதாக 2011ம் ஆண்டினைக் கடந்திருக்கிறது 4தமிழ்மீடியா.
தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுக்குள் 4தமிழ்மீடியா பெற்றிருக்கும் இந்த உயர்ச்சிக்கு, தங்கள் முயற்சியால் பலம் சேர்த்தியங்கும் அனைத்து உறுப்பினர்களது மகிழ்ச்சியை உறவோடும், உரிமையோடும், தினமும் தளத்துக்கு வருகை புரியும் இனிய வாசக உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சியடைகின்றோம்.
2011 ம் ஆண்டு 4தமிழ்மீடியா தளத்துக்கு வந்த மொத்த வாசகர் வருகை ஏறக்குறைய 4 மில்லியன்கள். இந்த வருகைத் தொகை கடந்த வருடங்களை விட 400 மடங்கு அதிகமானது.
2011ல் 4தமிழ்மீடியா தனது வாசகர்களுடன் பகிர்துகொண்ட செய்திப் பகிர்வுகள் 9000. இந்தப் பகிர்வுகளை வாசிப்பதற்காக, வாசகர்கள் 4தமிழ்மீடியா தளத்தில் செலவழித்த நேரம் 1 41 760 மணித்தியாலங்கள். இது கடந்த வருடங்களை விட 700 மடங்கு அதிகமானது.
தினசரி மின்னஞ்சல் வழி 4தமிழ்மீடியாவின் செய்திகளைப் பெற்றுக்கொண்ட வாசகர்களது மொத்தப் பார்வை சராசரி ஒரு மில்லியன்.
எங்களது உண்மை உழைப்பின் மீது வாசகர்கள் 2011ல் காட்டிய நம்பிக்கையைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிகமான உழைப்பினை நல்கும் ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் 2012ல் அடியெடுத்து வைக்கின்றாம்!
கடந்த பயணத்தில் துணைவந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என்றும் இனிய நட்புடன்
-4தமிழ்மீடியா குழுமம்
நான்கு மில்லியன் பேர்களது நம்பிக்கையினைப் பெற்ற மகிழ்வோடு..!

No comments:
Post a Comment