Saturday, March 31, 2012
Friday, March 30, 2012
Thursday, March 29, 2012
Wednesday, March 28, 2012
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012
Sunday, March 25, 2012
Saturday, March 24, 2012
Friday, March 23, 2012
உங்களுக்கு ஒரு வாய்ப்பு!
அன்பிற்கினிய உறவுகளே!
நீங்கள் ஊடகத்துறைசார் ஆர்வமுடையவரா? அப்படியானால் உங்களுக்குரிய சந்தர்ப்பம் இது.
2008ம் ஆண்டு முதல் தமிழ்மொழியில் தனித்துவமான செய்தி இணையத்தளமாக இயங்கி வரும் 4தமிழ்மீடியாவின் ஊடகநடுநிலைச் செயற்பாடுகள் குறித்து நீங்கள் தெளிவுற அறிந்திருப்பீர்கள்.
இந்திய, இலங்கை, மலேசிய, ஊடக நண்பர்களின் இணைவில், ஐரோப்பாவில் பதிவு
செய்யப்படுள்ள செய்தி இணையத் தளமான 4தமிழ்மீடியா, பல்வேறு தடைகளையும்
தாண்டி, பல பரிணாமங்களுடன் வளர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சிநிலையின் தொடர்ச்சியாக 4தமிழ்மீடியாவின்
பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய திட்டங்களை
செயற்படுத்தும் நோக்கில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் புதிய
ஊடகத்துறைச் செயற்பாட்டாளர்களைப் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும்
இணைத்துக் கொள்ள விரும்புகின்றோம்.
உங்கள் விண்ணப்பங்களுடன், கல்வி, முன்அனுபவம், ஆர்வத்துக்குரிய துறை, உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக் கோப்பினை அனுப்பி வைக்கவும்.
மேலும் உங்களுக்குரிய இணைய வசதி, தொலைபேசி வசதி, எதிர்பார்க்கும் வேதனம், என்பவை குறித்த விபரங்களையும் குறிப்பிடவும்.
மொழி (தமிழ், ஆங்கிலம்) ஆளுமை, தகமை, அனுபவம், என்பவற்றுக்கான முன்னுரிமையுடன் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இருபாலரும் விண்ணபிக்கலாம். வயதெல்லை கிடையாது. திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
உங்கள் விண்ணப்பங்களை எனும் editor.4tamilmedia@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
-என்றும் இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
Labels:
4tamilmedia,
4தமிழ்மீடியா,
வேலைவாய்ப்பு
Thursday, March 22, 2012
Wednesday, March 21, 2012
Tuesday, March 20, 2012
நல்லூருக்கு போவதால் மட்டும் நாம் இலங்கையர் ஆகிடலாமா..?
இலங்கை இனப் படுகொலையின் எதிர்வினைகள் ஜெனீவாவில் சூழ்கொண்டுள்ளன. இது இலங்கை அரசியலைச்
தொடர்ந்து வாசிக்க
Monday, March 19, 2012
Sunday, March 18, 2012
இணைய வழங்கியில் மேம்படுத்தல்கள்
இணைய
வழங்கியில் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதால் 4தமிழ்மீடியாவை
பார்வையிடுவதில் சிரமங்கள் ஏற்படலாம். சற்று நேரத்தில் மீண்டும்
முயற்சியுங்கள். இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.
4தமிழ்மீடியா குழுமம்
Labels:
4tamilmedia,
4தமிழ்மீடியா
Saturday, March 17, 2012
Friday, March 16, 2012
Thursday, March 15, 2012
Wednesday, March 14, 2012
Tuesday, March 13, 2012
Monday, March 12, 2012
Sunday, March 11, 2012
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படாது இன ஐக்கியம் சாத்தியமற்றது : சனல்4 ஆவணப்பட இயக்குனர் மக்ரே
சிறிலங்கா ஜனாதிபதியாலோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களாலோ , இலங்கை முழுவதிலும் உள்ள சகல இனமக்களையும், சம உரிமைகளுடன் வாழக் கூடிய மக்கள் என்ற நிலையை உருவாக்க முடியும் என்பது
தொடர்ந்து வாசிக்க
Labels:
4tamilmedia,
4தமிழ்மீடியா,
உலக செய்தி
Saturday, March 10, 2012
Friday, March 9, 2012
3 படத்தின் கதை இவ்வளவுதான் - 4தமிழ்மீடியா எக்ஸ்குளுசிவ்!
மருந்துக்குக் கூட மூன்று படத்தின் கதை வெளியே கசிந்து விடகூடாது என்பதில் கவனமாக இருந்திருகிறது மூன்று படக்குழு.
3 படத்தின் கதை இவ்வளவுதான் - 4தமிழ்மீடியா எக்ஸ்குளுசிவ்!
Thursday, March 8, 2012
Tuesday, March 6, 2012
Monday, March 5, 2012
Sunday, March 4, 2012
Saturday, March 3, 2012
அமெரிக்காவை தாக்கிய டோர்னாடோ : 28 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய டோர்னாடோ : 28 பேர் பலி : read more..
Labels:
உலக செய்தி
அமெரிக்காவை தாக்கிய டோர்னாடோ : 28 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய டோர்னாடோ : 28 பேர் பலி : read more..
Labels:
உலக செய்தி
Friday, March 2, 2012
Thursday, March 1, 2012
சூரிய குடும்பம் 3 (பூமி) : நட்சத்திரப் பயணங்கள் 9
சூரிய குடும்பம் 3 (பூமி) : நட்சத்திரப் பயணங்கள் 9 :
லீப் வருடமும், ஒரு மேலதிக நாளும் எப்படி உருவானது? இதுவரை தெரியாதா? இப்பதிவை வாசியுங்கள்!
Labels:
நட்சத்திர பயணங்கள்
Subscribe to:
Posts (Atom)