உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்குச் சந்தைகள் பற்றிய விவரங்களை தமிழில் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இத்துறைசார்ந்து செயற்படும் பாலாஜி 4தமிழ்மீடியாவில் வாரந்தோறும் எழுதிய தொடர் கட்டுரை, பல வாசகர்களதும் அபிமானத்தைப் பெற்றிருந்தது.
No comments:
Post a Comment