4தமிழ்மீடியாவில் கடந்த வாரம் வந்த முக்கிய பதிவுகளில் சில நீங்கள் வாசிக்கத் தவறியிருக்கலாம். ஆதலால் உங்கள் வாசிப்புக்கும், மீள் கவனத்துக்குமாக, அவ்வாறான முக்கிய பதிவுகளின் இணைப்புக்களிற் சில இங்கே
தோற்றுத்தான் போவோமா..
ஈழம் குறித்த இப் புனைவுத் தொடரினை பதிவு செய்யும் நாகன் அந்த மண்ணின் போராட்டத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பயணித்தவர். தன் வாழ்வின் அனுபவங்களென அவர் பதிவு செய்யும் இத் தொடர், ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு பக்கத்தினை வெளிப்படுத்தும் என நம்புகின்றோம்.
சரத்பொன்சேகாவிற்கு!
சரத்பொன்சேகா! உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால் காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.ஒருநாள் ஒருநிமிடம் : மே 24, 2012
சாதிக்க முடியும், சரித்திரம் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட ஒரு சிறிய நாட்டின் எழுச்சி நினைவு கொள்ளப்படுகிறது இந்த நிமிடத் தொகுப்பில்.இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute
நஷ்டத்தில் இயங்குகின்றனவா எண்ணெய் நிறுவனங்கள் ? : பேஸ்புக்கில் பேசுகிறார்கள்
பேஸ்புக் தளங்களில் நேற்றைய தினம் சுற்றியபோது பெற்றோல் இல்லாமலே பத்திக்கிட்டு எரிஞ்ச பேஸ்புக் பதிவுகள் சிலவற்றைக் காண முடிந்தது. அவர்கள் பேசும் விடயம் உங்களையும் கோபம் கொள்ள வைக்கலாம்..IPL-2012ல் பிடித்த வீரர்கள்-II (Sunil Narine)
2012 ற்கான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட & செயற்பட்டு வரும் வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்கள் தமது அணிகளுக்காக செய்த சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது இத்தொடர் பதிவு.நேஷனல் ஜியோகிராபி பீ பட்டம் வென்றார் இந்திய வம்சாவளி மாணவர்
பெட்ரோல் விலையேற்றத்தின் விளைவு : கார்டூன்கள்
உயர்தரப் புத்தகங்கள் மலிவு விலையில்!
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம்! அணிகளே கொடுக்கும் லஞ்சம், கறுப்புப் பணம்!
மவுஸ், கீபோட் வேண்டாம் கைவிரல்களே போதும் வருகின்றது புதிய Leep தொழில்நுட்பம் - வீடியோ
மனித முகங்கள் இவ்வளவு அழகானவையா? (புகைப்படங்கள்)
கூகிளின் அடுத்த தலைமுறைக்கான தேடல் வசதி - Knowledge Graph
சாம்சங் கலெக்ஸி தொலைபேசிகளின் இந்திய விலைப்பட்டியல்
ஆண்மையை அதிகப்படுத்தும் உட்டியாணா பயிற்சி !
புதிய ஸ்டைலில் இசைஞானியின் புது மெட்டு (வீடியோ)
அசராத ஷங்கர்! தளராத நிருபர்கள்!
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் (புகைப்படங்கள்)
உலகின் மிக உயரமான கட்டிடம் டோக்கியோவில் திறப்பு: படங்கள்
மலை அரிப்பின் கோரம் (வீடியோ)
தமிழ்திரைக்கு வரும் ஆந்திர சூப்பர் ஸ்டாரின் பிள்ளைகள்!
மே 27, ஸ்னேகா பிரசன்னா திருமணம் ஒளிபரப்பு
கவிஞர் கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் பொன்மாலைப்பொழுது படங்கள்எஸ். ஜே சூர்யாவின் இசை புதிய படங்கள்
நடிகை கார்த்திகா அன்னக்கொடியும் கொடிவீரனும் படங்கள்
சகுனி மேலும் புதிய படங்கள்
செய்திகள்
No comments:
Post a Comment