Tuesday, May 22, 2012

அஜித் படத்தில் அரவிந்தசாமி!


தமிழ்சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் படம் தயாரிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது பில்லா 2 படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை தனது ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

அஜித் படத்தில் அரவிந்தசாமி!

No comments: