Friday, May 25, 2012

ஐபிஎல் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை


சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையில் இன்று சென்னையில் இடம்பெற்ற ஐபிஎல் அரையிறுதி போட்டியில் சென்னை அணி 86 ரன்களால் வெற்றி பெற்றது.

ஐபிஎல் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை

No comments: