4 கைகள் 4 கால்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்: மாற்றான் பற்றி சூர்யா
மாற்றான் படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில்,
"எனக்கு இந்த படத்தில் வித்தியாசமான தோற்றம், இனி வேறு யாராவது இப்படி
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடிப்பதற்கு சில காலங்கள் ஆகும்.
No comments:
Post a Comment