Sunday, June 30, 2013

உலகின் ஊட்டச்சத்து குறைவானவர்களில் 40% வீதமானோர் இருப்பது இந்தியாவில் : அதிர்ச்சி தகவல்

உலகில்  ஊட்டச்சத்து குறைவான மக்கள் தொகையில் 40% வீதமானோர் இந்தியாவில் வாழ்வதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளிவந்துள்ளது.  அதோடு எடைகுறைவுடன் வாழ்வும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உலகிலேயே இந்தியாவில்  தான் அதிகம் என்கிறது அப்புள்ளிவிபரம். 
கனடாவை மையமாக கொண்ட அரசார்பற்ற நிறுவனமான நுண் ஊட்டச்சத்து முனைவு மையத்தின் தலைவர் வெங்கடேஷ் மன்னார் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சுகாதாரம், ஊட்டச்சத்து என்பன மிக மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் சீனா, பங்களாதேஷ், மற்றும் நேபாள் போன்ற நாடுகள் கூட இந்தியாவுடன் ஒப்பிடுகையில்

 Read more..

No comments: