Thursday, June 20, 2013

உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம்



பனி மலைகளிலிருந்து,  ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தகம் செய்யும் முறை 19ம் நூற்றாண்டுடன் வழக்கொழிந்துவிட்டது.
இராசயன முறையில் பனிக்கட்டிகளை இலகுவாக இப்போது உருவாக்கிவிடலாம் என்பதனால் இத்தூய பனிக்கட்டிகளை வாங்கக் கூட எவரும் இப்போது முன்வருவதில்லை.

The Last Ice Merchant (இறுதி ஐஸ் வியாபாரி) எனும் தொனிப்பொருளில் எகுவடோர் நாட்டைச் சேர்ந்த 67 வயதான பல்ட்டாஸார் உஷ்ச்சா என்பவரை பெற்றி உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி குறுந்திரைப்படம் இது.

தொடர்ந்து வாசிக்கவும், வீடியோவை பார்க்கவும் : இங்கு அழுத்துக 

No comments: