சிம்புவும், ஹன்சிகாவும் தங்களது காதலை இப்போது வெளிப்படையாக ஒப்புக்
கொண்டுள்ளனர். இருவருக்குமான நெருக்கம் தொடர்பான விஷயங்கள் அவ்வப்போது
பத்திரிகைகளில் வெளியான வண்ணம் இருந்தது.
இந்நிலையில்தான், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், என் மகன் ஆசைப்படும்
பெண், அது ஹன்சிகாவாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பேன் என்று
கூறினார். இதற்கு அடுத்த நாளே, ஹன்சிகா ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு
நேர்காணல் அளிக்கையில், டி.ராஜேந்தர் சொல்லி இருப்பது போல அப்படி எல்லாம்
எங்களுக்குள் ஒன்றுமில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்று
மறுத்து இருந்தார்.
இந்நிலையில்... தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment