பிரிட்டிஷ் இளவரசியார் கேட் மிடில்டன் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்காக நேற்று (திங்கட்கிழமை) காலை அவர் மேற்கு லண்டனில் உள்ள பட்டிங்டனி உள்ள மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.24க்கு குழந்தை பிறந்துள்ளது.
No comments:
Post a Comment