கல்லூரி மாணவி இஸ்ரத் ஜகான் உள்ளிட்ட நான்கு பேரும் குஜராத்
காவல்துறையினரால் போலி என்கவுண்டரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக சிபிஐ தனது
முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி இஸ்ராத் ஜஹான், ஜாவெத் ஷேயிக்,
அம்ஜாத் அலி ரானா மற்றும் சீசன் ஜோஹர் என நான்கு பேர் குஜராத்
காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment