Thursday, August 29, 2013

கல்விக்கு மாணவிகள் தான், ஆனால் கலைக்கு இவர்கள் ஆசிரியைகள்!

தங்கத்தில் இருந்து தகரம் வரை எந்த ஒரு பொருளில் அணிகலன்கள் செய்து அணிந்து கொண்டாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாகத்தான் அவைகள் இருக்கும்.

அவைகளை உடைகளின் வண்ணங்கள், டிசைன்களுக்கு ஏற்றவாறு தாங்களே செய்து அணிந்து கொள்ளும்போது எவ்வளவு ஆனந்தம் தரும்?! அதுவும் அந்த அணிகலன்கள் சுற்று சூழல் பாதுகாப்பு உரியவையாக அமைந்து விட்டால்? பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் சொல்லவா வேண்டும்!
சென்னை ஜிஆர் டிமஹாலக்ஷ்மி வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பில் படிக்கிறார் சுஹாசினி, 11ம் வகுப்பில் படிக்கிறார் சுபிக்ஷா. இவர்கள் இருவரும் சிறு பிராயத்தில் இருந்தே தோழிகளாம். இவர் செய்ய விரும்புவதை அவர் செய்ய விரும்புவது,இவர் அணிய விரும்புவதை அவர் அணிய விரும்புவது என்று, இருவரின் நட்பும் இணையான தண்டவாளம் போல பயணித்து வருகிறது. : தொடர்ந்து வாசிக்க... :  http://ow.ly/ookVa

No comments: