ஓமோம் நாம் பெற்றது ; அதிரும் வெற்றிதான்…!
நடந்து முடிந்துள்ள வடக்கு மாகாணத் தேர்ல்
முடிவுகள் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளையும், பல ஆச்சரியங்களையும்,
தோற்றுவித்திருக்கிறது. இந்த மக்கள் எழுச்சியில் இளைஞர்களின் பங்கு
எவ்வாறிருந்தது
என்பதைக் களத்திலிருந்த எம்மால் நேரடியாகக்
காண முடிந்தது. இளைஞர்கள் மட்டத்தில் திண்ணைப்பேச்சுக்கள் போல்
சமூகவலைத்தள உரையாடல்கள் ஆகியுள்ளன என்ற குற்றச்சாட்டு சொல்லப்படும்
சமகாலத்தில் நடத்திருக்கும் இத்தேர்தலின் போது, சமூக வலைத்தளங்களில்
உரையாடும் பல இளைஞர்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment