Thursday, November 21, 2013

பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!


 ஒட்டுமொத்த கவனமும், அதீத ஆர்ப்பரிப்பும், நிலை கொள்ளா பரபரப்பும் நீடித்த உதைபந்தாட்ட போட்டியொன்று நிறைவுற்ற மைதானத்திற்குள் நின்று நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கிற உணர்வு எனக்கு. போட்டியை நடத்தியவர்கள் ஒரு அணியாகவும், அழைப்பாளர்களாக வந்தவர்கள் சிலர் இன்னொரு அணியாகவும் சிறப்பாக(?) ஆடி முடித்திருக்கிறார்கள்.
பிரேஷிலும்- இத்தாலியும் மோதும் இறுதிப்போட்டிக்கு ஒப்பான ஆட்டம் என்று ஊடக நண்பரொருவர் கூறுகின்றார். ஓரளவுக்கு உண்மைதான். ஏனெனில், அந்த பரபரப்பு ஊடக சூழலில் அடங்கிவிடவில்லை......

பொதுநலவாய மாநாடு 2013 தொடர்பில் 4தமிழ்மீடியாவின் எழுதிய சிறப்புக் கட்டுரை (தொடர்ந்து வாசிக்க..) http://ow.ly/r2qQE

No comments: