விஜய்யின் துள்ளலான நடனத்தை எப்பவுமே ரசிக்கலாம். விஜய்யின் பாய்ந்து தாக்கும் ஃபைட்டையும் எப்பவுமே ரசிக்கலாம். விஜய்யின் அலட்சியமான டயலாக் டெலிவரியையும் எப்பவுமே ரசிக்கலாம். ஆனால் .. | ஜில்லா விமர்சனம் http://ow.ly/suWn8 #veeram #jilla #vijay #thala #ajith #chowdary
No comments:
Post a Comment