Tuesday, April 1, 2014

4தமிழ்மீடியாவின் இணையத் தள சேவை வழங்கியின் தொழில் நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள்

4தமிழ்மீடியாவின் இணையத் தள சேவை வழங்கியின் தொழில் நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதால், இன்று GMT 7.15 முதல் சில மணித் துளிகளுக்கு எமது சேவையில் தடங்கல் ஏற்படலாம் என்பதை அறியத் தருகின்றோம். இதனால் எமது வாசகர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிக்க வேண்டுகின்றோம்.
நன்றி
இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்

No comments: