Saturday, January 3, 2009

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்


கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்....

ஓடியோ இணைப்பு

No comments: