சென்னை மயிலை மாங்கொல்லையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில்,ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த 16 தியாகிகளின் படத்திறப்பு விழா, வீர வணக்க மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் பெரும்திரளான தமிழர்களும், பல்வேறு அமைப்பாளர்களும், பேச்சாளர்களும், கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில்
தமிழகத்தின் சமகால அரசியற்கட்சிகள் மீதான தமிழருவி மணியனின் சிறிப்புரையைக் கானொளியில் காண்க
1 comment:
அப்படிப்பொடு
Post a Comment