இலங்கையின் தீவிரபோக்கு மீதான சர்வதேசத்தின் முதவாவது மனிதாபிமான அழுத்தம்.
பல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்திய போதும், அதனைக் கருத்திற்கொள்ளாது, தீவிர போக்குடன் யுத்தம் புரியும் இலங்கைக்கு முதன் முறையாக மனிதாபிமான அழுத்தமொன்றை ஏற்படுத்தும், நடவடிக்கையொன்று, சர்வதேச மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
1 comment:
இதற்காக மிகவும் போராடிய தமிழ் உள்ளங்களுக்கு, முக்கியமாக அமெரிக்கத் தமிழர்களுக்கு நன்றி.
Post a Comment