ஐ.நா சபையில் இலங்கை பற்றிய உரையாடல் இன்று நடைபெறுவதால், சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையின் முன்றலில் முன்பாக சுமார் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடி, ஜஅடங்காப்பற்று' எனும் குறியீட்டுப் பெயருடன், கவனயீர்ப்பு நிகழ்வொன்றினை நடாத்திக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தினை வலியுறுத்தி ஐ.நா நடவடிக்கை எடுக்குமாறு, கோரிக்கையினை முன்வைத்து
இக் கண்ணடன கவனயீர்ப்ப ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment