Sunday, May 17, 2009

ஆயுதங்களை கீழே வைக்க தயார் !- சானல்4க்கு பத்மநாதன் செவ்வி


பாதுகாப்பு வலயத்தினுள் இறுதிக்கட்ட தாக்குதல்கள் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளயில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட 2000 போராளிகள் இன்னமும் அங்குதான் இருப்பதாகவும், ஆயுதங்களை கைவிட்டு, மகக்கள் நலனை முன்னிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையிலும், அரசியல் ஜனநாயக நீரோட்டத்திலும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அங்கிருந்து தகவல்கள் பிறப்பிக்கப்பட்டதாக, விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளர்.

தொடர்ந்து வாசிக்க

2 comments:

வெத்து வேட்டு said...

ஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்
க.பு. அம்மா: தம்பி என்னோட மகன்
எங்கே?
பிரபா: அவன் என்னை காப்பாத்த
ஆமிகாரங்களுக்குள்ளே
பூந்துட்டான்
க.பு. அம்மா:அப்போ தமிழீழம்
கிடைக்குமா?
பிரபா: ஜோக் அடிக்காதீங்க ...
பத்மநாதன் சொன்னது
தெரியாதா? நாங்க ஆயுதத்தை
கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி
க.பு. அம்மா: தம்பி இதையே ஒரு மூணு
மாசத்துக்கு முன்
செஞ்சிருந்தா ஒரு
அஞ்சாயிரம் சனமும்
என்னோட புள்ளையும்
பிழைச்சிருக்குமே ..
பிரபா: போராட்டத்திலே இதெல்லாம்
சகஜமம்மா ..ஹி ஹி
க.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...
பிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...


i never believed in Kalaingar.. but Kalaingar and people voted for DMK alliance saved Tamil Nadu from these stupid "Tamil" madness...
this Nedumaran, Seeman Parathirajah are idiotics and could have destroyed Tamil Nadu just like the tamils in Srilanka...
look now ltte leaders escaped with their family..only innocent people got killed and suffered...
i am happy that Praba is alive..he will be living example of a COWARD
who destroyed the people who trusted him..
he abondoned them... let them die like stray dogs in Vanni

தூ ..

Anonymous said...

இதை இவர்கள் மூன்று மாதத்து முன்பு சொல்லி இருக்கலாம் கழுத்துக்கு
கயறு வரும் வேளை வருகுது புதியஜனம் இதுல ஆயுதங்களை முவுனம் ஆகிறோம் (அதாவது நம்ம கையில் ஆயுதத்த வச்சிருக்கிறோம் ஆனா சுட்டமாடோம் சரணடைய மடடோம் ) இப்படி எத்தன தில்லாலங்கடி கதைலாம்
இதகுமுன விட்டங்கள்