Saturday, May 30, 2009

கலிபோர்னியாவில் ஆர்னல்ட் தலைமையில் பாரிய லேசர்கதிர் மின்நிலையம் திறப்பு


பாசிமணி அளவேயுள்ள உருளையில் ஹைட்ரஜன் மூலக்கூற்று அணுக்கருக்களை 192 லேசர் கதிர்களைக் கொண்டு வெப்பமேற்றுவதன் மூலம் சூரியனுக்கு நிகரான சக்தியை உருவாக்கக் கூடிய பரிசோதனை ஆய்வுகூடம் ஒன்று கலிபோர்னியாவின் லாரன்ஸ் லைவ்மோர் விஞ்ஞானக் கூடத்தில் நேற்று(வெள்ளி) ஆளுநரும் முன்னாள் ஹாலிவுட் நடிகருமான ஆர்னல்ட் சொசனாங்கர் தலைமையில் திறக்கப்பட்டது. இதுவே உலகின் மிகப் பெரிய மற்றும் அதிசக்தி வாய்ந்த லேசர் சக்திப் பொறியாகும்.

மேலும் படிக்க...

1 comment:

ராஜ நடராஜன் said...

பயன் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.ஒரு வேளை பெட்ரோலுக்கு மாற்றா?