Tuesday, June 2, 2009

பொருளாதாரச் சரிவால் இரு வருடங்களில் தெற்காசியாவில் 100 மில்லியன் மக்கள் பட்டினி - யுனிசெஃப்


இன்று(ஜூன் 2) ஐ.நாவின் சிறுவர் நலன்பேண் அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய பொருளாதாரச் சரிவு காரணமாக தெற்காசியப் பிராந்தியத்தில் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் 100 மில்லியன் பொதுமக்கள் மேலும் பட்டினியால் வாடுவதாகவும் 40 வருடங்களில் அதியுயர்ந்த வறிய மக்களின் தொகையான 400 மில்லியனை இது அண்மித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: