யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் குடியேறி அங்கு வங்கி உத்தியோகத்தராகப் பணியாற்றி தற்போது ஜீன் 4ம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் நலனுக்காக வேட்பாளராகப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் இளம் வேட்பாளாரான செல்வி ஜனனி ஜனநாயகத்துக்கு ஈழத்திற் பிறந்து அமெரிக்காவின் பிரபல 100 மனிதர்களின் பட்டியலில் 2009ம் ஆண்டு இடம்பிடித்த ஆஸ்கார் மற்றும் கிரம்மி விருதுகளையும் வென்றெடுத்த பாடகியும் இசையமைப்பாளருமான மாயா அருள்பிரகாசம் (MIA) முழு ஆதரவை அளிப்பதுடன் இலங்கையில் உள்ள 300 000 அப்பாவித் தமிழர்களையும் காப்பாற்ற இதுவே வழியென்றும் தன் ரசிகர்களிடையே தெரிவித்து வருகின்றார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment