Wednesday, June 10, 2009

ஜார்காந்தில் நக்சலைட்டுக்களின் கண்ணிவெடித் தாக்குதல் - 11 படையினர் மரணம்


இந்தியாவின் ஜாகார்ந்த் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பும் மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஒன்றில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று கருதப்படும் நக்சலைட்டுக்கள் இயக்கிய கண்ணிவெடியினால் 11 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இது பற்றி போலிஸ் டிஜிபி ராம் கருத்துரைக்கையில் நக்சலைட்டுக்கள் செறிவாக உள்ள சாரண்டா வனத்திலிருந்து..

மேலும் வாசிக்க...

No comments: