
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரைச்சேர்ந்த ஆண்மகனான தோமஸ் பெட்டி ஜூன் 9ம் திகதி தனது 2 வது குழந்தைக்கும் தாயாகியிருக்கின்றார். மருத்துவ உலகம் இதுவரை கண்டிராத அதிசயமான மகப்பேறு இதுவாகும். 35 வயதே உடைய பெட்டி பிறப்பால் ஒரு பெண் என்ற போதும் ஹாவாயில் சட்டபூர்வமாக அறுவைச் சிகிச்சை செய்து தனது மார்பகங்களை அகற்றியதுடன் ஆண்களுக்கான ஹார்மோன்களையும் உட்செலுத்தி வந்துள்ளதுடன் உளவியல் முறையிலும் முழுமையாக ஆணாகவே மாறி பிறப்புச் சான்றிதழிலும் தனது பாலை மாற்றியவர்...
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment