Monday, June 1, 2009

உத்தர பிரதேசத்தில் கடும் இடிமின்னல் - ஒரு வாரத்தில் 30 பேர் பலி


தண்டர்ஸ்டோர்ம் எனப்படும் கடும் இடிமின்னல் மற்றும் பருவ மழை காரணமாக வட இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 30 பேர் பலியாகியுள்ளதாக நியூடெல்லியில் இன்று(திங்கள்) வெளியான பாதி அரசாங்க சார்புடைய பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கின்றது.

மேலும் வாசிக்க...

No comments: