
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலுள்ள வடமேற்குப் பேஷ்வாரில் உள்ள பேர்ல் 5 நட்சத்திரஹோட்டல் மீது இலக்கு வைக்கப்பட்டு ஜூன் 9 மாலை தலிபான்கள் நடத்திய கார்குண்டுத்தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இன்ன்னமும் மீட்கப்படாத சிலரும் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது
மேலும் வாசிக்க..
No comments:
Post a Comment