
இந்திய விமானப் படையைச் சேர்ந்த (IAF Antonov-32) மத்தியரக விமானமொன்று ஜூன் 9 மதியம் சீன எல்லைக்கு அடுத்துள்ள இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் சமநிலத்தில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இராணுவத்தினரும் 2 அலுவலர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
மேலும் வாசிக்க...
1 comment:
இந்தியாவுக்கு ஆப்படிக்க சீனா ரெடியாகிவிட்டது! கட்டாயமா இதுக்கு இலங்கை உதவி செய்யணும்!
இந்தியா சீனா பாய் பாய்!
Post a Comment