Sunday, June 7, 2009

இராமேஷ்வரம் உட்பட தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடுங் கடற்கொந்தளிப்பு


தமிழகக் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு, காணப்படுவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெரும் காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கரையேர மக்கள் மத்தியிலும் கடற்தொழிலாளார்கள் மத்தியிலும் , பெரும் அச்சம் காணப்படுவதாகத் தெரியவருகிறது.

மேலும் வாசிக்க...

No comments: